10, 12ம் வகுப்பு படித்தோருக்கு இந்திய ரயில்வேயில் 756 பணியிடங்கள்
கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 756 பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணபங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
HIGHLIGHTS

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கிழக்கு கடற்கரை ரயில்வே, பல்வேறு பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்:
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு சமமான (10+2 தேர்வு முறையின் கீழ்) அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
07-03-2022 தேதியின்படி 15 முதல் 24 ஆண்டுகள் வரை
SC/ST சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
மாற்றுத்திறனாளிகளுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 10 ஆண்டுகள் தளர்த்தப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு: ரூ.100/-
SC/ ST, PwD, பெண்களுக்கு கட்டணம் இல்லை.
ஆன்லைன் கேட்வே / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / இன்டர்நெட் பேங்கிங் / இ-வாலட்கள் போன்றவற்றின் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07-03-2022
Important Link:
மேலும் விபரங்களுக்கு: Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here