இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 641 காலி பணியிடங்கள்
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 641 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
HIGHLIGHTS

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 641 டெக்னீஷியன் பணியிடங்களை நியமனம் செய்ய அறிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
பதவி: தொழில்நுட்ப வல்லுநர்.
காலியிடங்கள்: 641 பதவிகள்
வயது : வரும் ஜனவரி 10 ஆம் தேதி வரை 18 லிருந்து 30 வயது வரை.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்ப கட்டணம்:
UR/OBC/EWS வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1000 விண்ணப்பக் கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும்.
பெண்கள்/எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/பெஞ்ச்மார்க் ஊனமுற்ற நபர்களை சேர்ந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.300 விண்ணப்பக் கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும்.
தேர்வு:
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1118203919133825154477.pdf என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/74856/Instruction.html என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.