இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 462 உதவியாளர் பணியிடங்கள்
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 462 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
HIGHLIGHTS

ICAR- இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு நிறுவனங்களின் கீழ் 462 உதவியாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பதவி:
1) உதவியாளர் (ICAR தலைமையகம்)
காலியிடங்கள்: 71 பதவிகள்.
சம்பளம்: மாதம் ரூ.44,900
2) உதவியாளர் (இந்தியாவில் உள்ள ICAR நிறுவனங்கள்)
காலியிடங்கள்: 391 பதவிகள்.
சம்பளம்: மாதம் ரூ.35,400
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 462 பதவிகள்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு
வயதுவரம்பு: 01 ஜூன் 2022 தேதியின்படி 20 முதல் 30 வயது வரை
விண்ணப்பக் கட்டணம்:
UR/OBC-NCL/EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1200 விண்ணப்பக் கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும்.
பெண்கள்/எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவ வீரர்/பிஎச் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.06.2022
Important Links:
மேலும் விபரங்களுக்கு: Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here