கோல் இந்தியா லிமிடெட் (CIL) நிறுவனத்தில் 1,050 காலிப்பணியிடங்கள்
Coal India News Today -கோல் இந்தியா லிமிடெட் (CIL) நிறுவனத்தில் 1,050 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
HIGHLIGHTS

Coal India News Today - கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited (CIL)) கிடைமட்ட அடிப்படையில் மேலாண்மை பயிற்சியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளம் ஆற்றல் மிக்க நபர்களிடமிருந்து ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பதவியின் பெயர்: மேலாண்மை பயிற்சியாளர்
மொத்த காலியிடங்கள் : 1050
காலியிட விவரங்கள்:

சம்பளம்: ரூ.50,000 – 1,60,000
வயது வரம்பு: (31-05-2022 தேதியின்படி)
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள், விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.
கல்வித்தகுதி:

விண்ணப்பக் கட்டணம்:
பொது UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு: ரூ 1180/-
SC/ST/PWD/ ESM விண்ணப்பதாரர்களுக்கு: Nil
கட்டண முறை (ஆன்லைன்) : ஆன்லைன் முறையில் மட்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22-07-2022
Important Links:
மேலும் விபரங்களுக்கு: Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2