இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் -தகுதி படைத்த பட்டதாரிகளுக்கு அழைப்பு

IOCL நிறுவனம் காலியாக உள்ள CONSULTANT பணிக்கு அறிவிப்பு-தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் -தகுதி படைத்த பட்டதாரிகளுக்கு அழைப்பு
X

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள CONSULTANT பணிக்கு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி மூலமாக தொகுத்துள்ளோம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் IOCL

பணியின் பெயர் CONSULTANT

பணியிடங்கள் 02

கடைசி தேதி 30.06.2021

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

CONSULTANT பணிக்கு என GEOLOGIST & DRILLING ENGINEER இரு பிரிவுகளிலும் தலா ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவாளர்கள் 30.06.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அரசு/ யுஜிசி அங்கீகாரத்துடன் செய்லபடும் கலோரிகளிலோ அல்லது பல்கலைக்கழகங்களிலோ Applied Geology/ Geology ஆகிய பாடங்களில் post graduate degree தேர்ச்சி மற்றும் BE / B. Tech. (Mechanical / Petroleum Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Petroleum Exploration, Development and Production, Oil & Gas Exploration/ Development/ Production ஆகிய பணிகளில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியமாக பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் apply_consultant@indianoil.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

https://iocl.com/download/Detailed_Advertisement_Consultant.pdf

Updated On: 12 Jun 2021 2:53 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 2. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 3. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 4. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
 6. கல்வி
  JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
 7. சோழவந்தான்
  மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
 8. உலகம்
  ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
 9. கோவில்பட்டி
  கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
 10. திருச்செந்தூர்
  மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…