/* */

சேலம் மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 பார்மசி கல்லூரிகள்..!

Pharmacy College in Salem-மாவட்ட வாரியாக நாம் பார்க்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று சேலம் மாவட்டத்தை உற்று நோக்குவோம்.

HIGHLIGHTS

Pharmacy College in Salem
X

Pharmacy College in Salem

கல்வி என்பது 'கல்லல்' என்ற சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டு வருதல் 'கல்வி' ஆகும்.

Pharmacy College in Salem-கற்றலில் வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது கல்வி அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.

பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் எதிர்கால ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.

கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.

முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.

இந்த செய்தியில் சேலம் மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த பார்மசி கல்லூரிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளன.

1. Vinayaka Missions University - [VMU], Salem

Salem, Tamil Nadu |UGC Approved

Courses Offered

Master of Pharmacy [M.Pharm]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Analysis

|Pharmacy Practic

Diploma in Pharmacy [D.Pharma]

2 YEARS

DIPLOMA

ON CAMPUS

10+2

FULL TIME

Master of Pharmacy [M.Pharma]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmacology

|Pharmaceutical Chemistry

|Pharmaceutics

Bachelor of Pharmacy [B.Pharm] (Pharmacy Practice)

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharma] {Lateral}

3 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Pharm.D (Post Baccalaureate)

3 YEARS

DIPLOMA

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Pharm.D

6 YEARS

DIPLOMA

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

...................................

2. Vinayaka Missions College Of Pharmacy - [VMCP], Salem

Salem, Tamil Nadu PCIEstd 1982 VMU, Salem Private

Courses Offered By VMCP, Salem

Master of Pharmacy [M.Pharma]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Chemistry

|Pharmaceutics

|Pharmacology

Master of Pharmacy [M.Pharm]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Analysis

|Pharmacy Practice

Pharm.D

6 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Ph.D

2 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharm] (Pharmacy Practice)

2 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharma] {Lateral}

3 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Diploma in Pharmacy [D.Pharma]

2 YEARS

DIPLOMA

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Pharm.D (Post Baccalaureate)

3 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

...............................

3. JKKN College Of Pharmacy - [JKKNCP], Namakkal (50 kms from Salem)

Namakkal, Tamil Nadu AICTE, PCIEstd 1985 TNMGRMU, Chennai Private Ranked 102 For Pharmacy By NIRF 2022

Courses Offered By JKKNCP, Namakkal

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Pharmacy [B.Pharma] {Lateral}

3 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Pharm.D (Post Baccalaureate)

3 YEARS

DIPLOMA

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Master of Pharmacy [M.Pharm]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Analysis

|Pharmacy Practice

Master of Pharmacy [M.Pharma]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Pharmaceutical Chemistry

|Pharmaceutics

|Pharmacology

Ph.D

3 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Specialization :

Pharmaceutical Chemistry

|Pharmaceutics

|Pharmaceutical Analysis

Pharm.D

6 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

..................................

4. Excel Group of Institutions, Namakkal

50 kms from Salem |NCTE, AICTE, PCI, UGC, NBA Approved

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

Diploma in Pharmacy [D.Pharma]

2 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

.................................

5. PGP College Of Pharmaceutical Science And Research Institute, Namakkal

50 kms from Salem |AICTE Approved

Bachelor of Pharmacy [B.Pharma]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Bachelor of Science [B.Sc] (Accident and Emergency Care Technology)

3 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Master of Pharmacy [M.Pharm]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 12 April 2024 4:54 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு