/* */

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 நர்சிங் கல்லூரிகள்..!

BSc Nursing Colleges in Erode-மாவட்ட வாரியாக நாம் பார்க்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று ஈரோடு மாவட்டத்தை உற்று நோக்குவோம்.

HIGHLIGHTS

BSc Nursing Colleges in Erode
X

BSc Nursing Colleges in Erode

கல்வி என்பது 'கல்லல்' என்ற சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டு வருதல் 'கல்வி' ஆகும்.

BSc Nursing Colleges in Erode-கற்றலில் வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது கல்வி அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.

பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் எதிர்கால ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.

கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.

முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.

இந்த செய்தியில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த நர்சிங் கல்லூரிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளது.

1. Dharmarathnakara Dr. Mahalingam Institute of Paramedical Sciences and Research College of Nursing

Opposite Sakthisugars Pvt. Ltd. Sakthinagar Appakodal Post Bhavani Taluk, Erode, Tamil Nadu

call (04256) 247321

தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவில் தர்மரத்னாகர டாக்டர்.என்.மகாலிங்கத்தால் 2001 இல் நிறுவப்பட்ட கல்வி நிறுவனம் ஆகும். இது, பாராமெடிக்கல் சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி, செவிலியர் கல்லூரி (இன்ஸ்ட். கோட் - 216) ஆகும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது.

Courses Offered

B.Sc. (Nursing)

M.Sc. (Nursing)

Diploma in General Nursing and Midwifery (G.N.M.)

...............................................

2. JKK Nattraja College Of Nursing And Research -[JKKNCNR], Namakkal

Namakkal, Tamil Nadu INCEstd 2006 TNMGRMU, Chennai Private

Address: NH-544 Salem, to, Komarapalayam, Tamil Nadu 638183

Phone: 093458 55001

J.K.K.நட்ராஜா குழும கல்வி நிறுவனம், கல்விச் சேவைத் துறையில் 57 வருட அனுபவத்துடன் பல சிறந்த கல்லூரிகளை நடத்தி வருகின்றது. இதன் நிறுவனர், கொடைவள்ளல் ஸ்ரீ. ஜே.கே.நடராஜா, 1963 ஆம் ஆண்டில் முதன்முதலில் பெண்களுக்காக ஒரு பள்ளியை நிறுவினார்.

பின்னர் 1969 ஆம் ஆண்டில் ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையின் கீழ் பல் மருத்துவம், பார்மசி, நர்சிங், உதவிபெறும் பெண்கள் பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுடன் கல்வியின் அனைத்துத் துறைகளிலும் தரமான கல்வியை வழங்குவதற்கான தொலை நோக்குப்பார்வையுடன் தொடங்கப்பட்டது. இந்தபகுதியில் உள்ள கிராமப்புற பெண்கள், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற உயரிய நோக்குடன் தொடங்கப்பட்டது.

கொடைவள்ளல் ஸ்ரீ. ஜே.கே.நடராஜா அவர்களின் கல்விப்பணியை அவரது மகள் ஸ்ரீமதி. என்,செந்தாமரை அவர்கள் பொறுப்பேற்று திறம்பட நடத்தி வருகிறார். பொறியியல், நர்சிங் மற்றும் கல்விக் கல்லூரிகளை நிறுவிய ஸ்ரீமதி என்.செந்தாமரை அவர்கள், இருபாலினத்தவரும் சமமான கல்வி பெறும் நோக்கில், அவர் தொடங்கிய கல்லூரிகளை இருபாலினத்தவரும் கல்வி பெறும் கல்விக்கூடங்களாக மாற்றினார்.

Courses Offered By JKKNCNR, Namakkal

Bachelor of Science [B.Sc] (Nursing)

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Post Basic Bachelor of Science [P.B.B.Sc] (Nursing)

2 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Master of Science [M.Sc]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Child Health Nursing

|Community Health Nursing

|Medical Surgical Nursing

|Mental Health Nursing

|Paediatric Nursing

|Obstetrics & Gynecology Nursing

|Psychiatric Nursing

..................................

3. Nandha College of Nursing

Koorapalayam Pirivu, Pitchandampalayam Post, Erode, Tamil Nadu

Address: 7JWC+2M8, Erode - Perundurai - Kangeyam Rd, Vailkaalmedu, Tamil Nadu 638107

Phone: 04294 224 611, 221405 / phone_iphone 9443360022 / mail_outline (04294) 224622

நந்தா நர்சிங் பள்ளி 1998 இல் நிறுவப்பட்டது மற்றும் 2007 இல் நந்தா செவிலியர் கல்லூரி அறிவார்ந்த ஆர்வம், சுறுசுறுப்பு வளர்ச்சி மற்றும் தொழிலின் முதிர்ச்சி மற்றும் அதன் செவிலியர் திட்டங்களில் கல்லூரி கொண்டிருக்கும் அர்ப்பணிப்புகளை பிரதிபலிப்பதாக உள்ளது.

இக்கல்லூரி இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சில் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகதுடன் இணைவு பெற்றது. தற்போது நாங்கள் 3 பாடத் திட்டங்களை வழங்குகிறோம். GNM, B.Sc.(Nursing ) மற்றும் M.Sc.(Nursing ).

கோட்பாடு மற்றும் நடைமுறையை நெருக்கமாக ஒருங்கிணைத்து, பலவிதமான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் பிரதிபலிக்கும் நடைமுறையை ஊக்குவிக்கும் திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் உயர் மட்ட தொழில்முறை திறன் கொண்ட பயிற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இந்தப் பாடநெறி நோக்கமாகக் கொண்டுள்ளது. முழுமையான செவிலியர் நடைமுறையுடன் தொடர்புடைய சமகால பிரச்னைகளுக்கு பரந்த பார்வை மற்றும் அறிவுசார் அணுகுமுறை கொண்ட பயிற்சியாளர்களை உருவாக்குவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Courses Offered By Nandha College And School Of Nursing, Erode

Bachelor of Science [B.Sc] (Nursing)

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Master of Science [M.Sc] (Nursing)

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

General Nursing and Midwifery [GNM]

3 YEARS 6 MONTHS

DIPLOMA

ON CAMPUS

10+2

FULL TIME

..............................

4. Sri Venkateshwara College of Nursing

location_on Gobi Main Road, Sri Kalivani Nagar, Othakuthirai, Erode, Tamil Nadu

call (04285) 266188 / phone_iphone 9865066242, 9865147777

ஸ்ரீ வெங்கடேஸ்வரா செவிலியர் கல்லூரி, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரையில் அமைந்துள்ளது. இந்த கல்லூரி, மகிழ்ச்சியான சூழலைக் கொண்ட முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த கல்லூரி 2019 ஆம் ஆண்டில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்வி மற்றும் அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. கல்வியின் இலக்கு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் புகழ்பெற்ற நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் முதல்வரின் வழிகாட்டுதலை SVCN பெற்றுள்ளது.

Courses Offered

B.Sc. (Nursing)

.............................

5. Vellalar College of Nursing - VCN

location_on Maruthi Nagar, Thindal Post, Erode, Tamil Nadu

call (0424) 2556475mail_outline (0424) 2555875

Address: Thindal, Erode, Tamil Nadu 638012

Phone: 0424 224 4101

வேளாளர் செவிலியர் கல்லூரி 2008 ஆம் ஆண்டு 50 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. காவிரியின் வளமான விளைநிலமான திண்டலில் எங்கள் கல்லூரி அமைந்துள்ளது. போதுமான (சாலை போக்குவரத்து மற்றும் இரயில்வே) பொது போக்குவரத்து வசதிகளுடன் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் வகையில் ஈரோட்டில் இருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அமைப்பைப் பற்றிய முன்னுரை

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கு வேளாளர் சமூகத்தின் பரோபகாரர்களால் 1969 ஆம் ஆண்டு "பெண்கள் மேம்பாடு" என்ற நோக்கத்துடன், ஈரோடு வெள்ளாளர் கல்வி அறக்கட்டளை நிறுவப்பட்டது. பெண்களிடையே உள்ள அறியாமையை போக்குவதற்கு அவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும், நீடித்த முயற்சியும் தமிழ்நாட்டின் இப்பகுதியில் பெண் கல்வியறிவு மூலம் ஒரு சமூக மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது.

Courses Offered

B.Sc. (Nursing)

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 2 April 2024 5:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!