/* */

கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 நர்சிங் கல்லூரிகள்..!

Top 10 Nursing Colleges in Coimbatore-மாவட்ட வாரியாக நாம் பார்க்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று கோவை மாவட்டத்தை உற்று நோக்குவோம்.

HIGHLIGHTS

கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 நர்சிங் கல்லூரிகள்..!
X

nursing colleges in coimbatore-கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த நர்சிங் கல்லூரிகள். (கோப்பு படம்)


Top 10 Nursing Colleges in Coimbatore-கல்வி என்பது 'கல்லல்' என்ற சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டு வருதல் 'கல்வி' ஆகும்.



கற்றலில் வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது கல்வி அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.

பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் எதிர்கால ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.

கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.

முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.

இந்த செய்தியில் கோவை மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த நர்சிங் கல்லூரிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளது.


1. Annai Meenakshi College Of Nursing, Coimbatore

Coimbatore, Tamil Nadu AICTE, INCEstd 1994 TNMGRMU, Chennai Private

Courses Offered By Annai Meenakshi College Of Nursing, Coimbatore

Bachelor of Science [B.Sc] (Nursing)

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

P.B.Bachelor of Science [B.Sc] (Nursing)

2 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Master of Science [M.Sc] (Nursing)

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

........................................

nursing colleges in coimbatore


2. KG College Of Nursing, Coimbatore

Coimbatore, Tamil Nadu INCEstd 1995 TNMGRMU, Chennai Private Institute

Courses Offered By KG College Of Nursing, Coimbatore

Master of Science [M.Sc]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Child Health Nursing

|Community Health Nursing

|Medical Surgical Nursing

|Mental Health Nursing

+1 More

Post Basic Bachelor of Science [P.B.B.Sc] (Nursing)

2 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

General Nursing and Midwifery [GNM]

3 YEARS 6 MONTHS

DIPLOMA

ON CAMPUS

10+2

FULL TIME

Bachelor of Science [B.Sc] (Nursing)

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

.............................


3. KMCH College Of Nursing, Coimbatore

Coimbatore, Tamil Nadu PCIEstd 1993 TNMGRMU, Chennai Private

Courses Offered By KMCH College Of Nursing, Coimbatore

Bachelor of Science [B.Sc] (Nursing)

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Post Basic Diploma

1 YEAR

DIPLOMA

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Critical Care Nursing

|Operation Room Nursing

|Neonatal Nursing

|Oncology Nursing

|Cardio-Thoracic Nursing

|Emergency & Disaster Nursing

|Neuroscience Nursing

Ph.D. (Medical Surgical Nursing)

3 YEARS

DEGREE

ON CAMPUS

DOCTORATE/M.PHIL

FULL TIME

Master of Science [M.Sc]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Child Health Nursing

|Community Health Nursing

|Maternity Nursing

|Medical Surgical Nursing

|Psychiatric Nursing

Post Basic Bachelor of Science [P.B.B.Sc] (Nursing)

2 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

...................................


4. RVS College Of Nursing - [RVSHS], Coimbatore

Coimbatore, Tamil Nadu INCEstd 1993 TNMGRMU, Chennai Private

Courses Offered By RVSHS, Coimbatore

Master of Science [M.Sc] (Nursing)

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Bachelor of Science [B.Sc] (Nursing)

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Diploma in Nursing Administration

3 YEARS

DIPLOMA

ON CAMPUS

10+2

FULL TIME

.............................


5. JKK Nattraja College Of Nursing And Research -[JKKNCNR], Namakkal

Namakkal, Tamil Nadu INCEstd 2006 TNMGRMU, Chennai Private

Courses Offered By JKKNCNR, Namakkal

Bachelor of Science [B.Sc] (Nursing)

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Post Basic Bachelor of Science [P.B.B.Sc] (Nursing)

2 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Master of Science [M.Sc]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Specialization :

Child Health Nursing

|Community Health Nursing

|Medical Surgical Nursing

|Mental Health Nursing

|Paediatric Nursing

|Obstetrics & Gynecology Nursing

|Psychiatric Nursing


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 March 2024 6:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’