/* */

ஹை..ஜாலி..! 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை

பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

ஹை..ஜாலி..! 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை
X

பைல் படம்.

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை - அரசு பரிசீலனை.

தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சனிக்கிழமைகளில் விடுமுறை விட முடிவு. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழகத்தில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

Updated On: 18 April 2022 9:40 AM GMT

Related News