/* */

JKKN கலை,அறிவியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் துவக்க விழா

குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Computer Science Association துவக்கவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

JKKN கலை,அறிவியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் துவக்க விழா
X

சிறப்பு விருந்தினரை கவுரவிக்கும் பொறுப்பு முதல்வர் சீரங்கநாயகி.

JKKN கலை,அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் துவக்க விழா 18ம் தேதி திங்கட்கிழமை அன்று கல்லூரி கருத்தரங்க ஹாலில் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற மாணவர்களில் ஒரு பகுதியினர்.

குமாரபாளையம் அரசு கலை,அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியை Dr. கோமதி,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் "Emerging Computing Paradigms" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

கிளவுட் கம்ப்யூட்டிங், எட்ஜ் கம்ப்யூட்டிங், மிஸ்ட் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்களின் சேவைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி மாணவ,மாணவியர் மத்தியில் எடுத்துரைத்தார்.

விழாவில் பங்கேற்ற மாணவ,மாணவிகள்.

கல்லூரியின் பொறுப்பு முதல்வரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் தலைவருமான முனைவர். சி. சீரங்கநாயகி, மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்துறை இணை பேராசிரியையும், கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் உபதலைவருமான முனைவர் ச. அரங்கநாயகி, ஆகியோர் தலைமை ஏற்றிருந்தனர். இந்த விழாவில் கம்ப்யூட்டர் சயின்ஸ்துறை பேராசிரியர்களும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளும் திரளாக பங்கேற்றனர்.

கம்ப்யூட்டர் துறை பேராசிரியர்கள்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் செயலாளரும், 3ம் ஆண்டு MCA மாணவியுமான கார்த்திகா வரவேற்புரை ஆற்றினார்.கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் உதவி செயலாளரும் 2ம் ஆண்டு MCA மாணவியுமான கவிதா அறிக்கை வாசித்தார். முதலாமாண்டு MCA மாணவன் பரத் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் இவ்விழா இனிதே நிறைவுபெற்றது.

Updated On: 21 April 2022 5:11 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது