/* */

தமிழகத்தில் உள்ள சிறந்த 5 பள்ளிக்கூடங்கள்..!

Top 5 Schools in Tamilnadu-மாவட்ட வாரியாக நாம் பார்த்த சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று தமிழகத்தில் உள்ள சிறந்த பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை உற்று நோக்குவோம்.

HIGHLIGHTS

Top 5 Schools in Tamilnadu
X

Top 5 Schools in Tamilnadu

கல்வி என்பது 'கல்லல்' என்று சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டுவருதல் 'கல்வி' ஆகும்.

Top 5 Schools in Tamilnadu-கற்றல் என்பது வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.

பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் எதிர்கால ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.

கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.

அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.

முதலில் மாவட்ட வாரியாக பார்த்த நாம் இன்று தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.

இந்த செய்தியில் தமிழகம் முழுவதும் உள்ள 5 சிறந்த பள்ளிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளன.

1. Shri Ramana Vikass Hr Sec School

Sivaganga, Tamil Nadu | Location

ABOUT SCHOOL

State Board

English Medium

Nursery - Grade 12

Established in 2008

Co-Ed

Teacher to student ratio 1:40

FACILITIES

Academics

Smart Classes

Trained Teachers

Wifi

Library

Computer Lab

Extra Curricular

Music Room

Picnic & Excursion

Infrastructure

School Bus

Safety

CCTV Cameras

Security

GPS Bus Tracking

Sports & Fitness

Playground

Athletics

ADMISSION PROCESS

Age Eligibility For

Nursery

3 years - 4 years (As on 31 March, 2022)

Written Test - Not Required

Student Interaction - Yes

Parent Interaction - Yes

Admission Contact Person - Ganesh

............................................

2. SET Higher Secondary School

Erode, Tamil Nadu | Location

ABOUT SCHOOL

State Board

English Medium

Nursery - Grade 12

Established in 2001

Co-Ed

Teacher to student ratio 1:30

FACILITIES

Academics

Smart Classes

Trained Teachers

Wifi

Library

Science Lab

Computer Lab

Extra Curricular

Art & Craft

Dance

Drama

Gardening

Music Room

Picnic & Excursion

Infrastructure

Boys Hostel

School Bus

Auditorium

Canteen

Safety

CCTV Cameras

Security

GPS Bus Tracking

Sports & Fitness

Playground

Cricket

Football

Yoga

Karate

ADMISSION PROCESS

Age Eligibility For

Nursery

3 years - 4 years

Written Test - Required

Student Interaction - Yes

Parent Interaction - Yes

Admission Contact Person - C. Leela

...................................

3. JKK Nattraja Matric Higher Secondary School

Salem Main Road, Komarapalayam

Tiruchengode, Tamil Nadu - 638183

ABOUT SCHOOL

State Board

English Medium

LKG - Grade 12

Established in 2008

Co-Ed

FACILITIES

School Bus

Auditorium

Safety

CCTV Cameras

Security

GPS Bus Tracking

Sports & Fitness

Playground

ADMISSION PROCESS

Age Eligibility For

LKG

4 years - 5 years

Admission Contact Person - Office

CONTACT INFORMATION

Salem Main Road, Komarapalayam

Tiruchengode, Tamil Nadu - 638183

9965891999

https://school.jkkn.ac.in/

..........................................................

4. Green Park Matric Hr. Sec. School

Cuddalore, Tamil Nadu | Location

ABOUT SCHOOL

State Board

English Medium

Nursery - Grade 12

Established in 2018

Co-Ed

Teacher to student ratio 1:25

FACILITIES

Academics

Smart Classes

Computer Lab

Science Lab

Extra Curricular

Music Room

Safety

CCTV Cameras

Sports & Fitness

Playground

ADMISSION PROCESS

Age Eligibility For

Nursery

3 years - 4 years

Written Test - Not Required

Student Interaction - No

Parent Interaction - No

Admission Contact Person - Mrs. Indraleela. N

Admission Timeline - Mar to Jun

New academic year start - Jun

........................................

5. SRV Innovative Senior Secondary School

Namakkal, Tamil Nadu | Location

ABOUT SCHOOL

CBSE Board

English Medium

Nursery - Grade 12

Established in 2018

Co-Ed

FACILITIES

Academics

Computer Lab

Sports & Fitness

Playground

ADMISSION PROCESS

Age Eligibility For

Nursery

3 years - 4 years

Admission Contact Person - Mrs. Aarthi D

Admission Timeline - Apr to Mar

New academic year start - Apr


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 4 April 2024 10:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்