/* */

சேலம் மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 பள்ளிக்கூடங்கள்..!

Best School In Salem-மாவட்ட வாரியாக நாம் பார்க்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று சேலம் மாவட்டத்தை உற்று நோக்குவோம்.

HIGHLIGHTS

Best School In Salem
X

Best School In Salem

Best School In Salem-கல்வி என்பது 'கல்லல்' என்ற சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டு வருதல் 'கல்வி' ஆகும்.

கற்றலில் வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது மட்டுமே கல்வி அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.

பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் எதிர்கால ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.

கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.

முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.

இந்த செய்தியில் சேலம் மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த பள்ளிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளன.

1. The Indian Public School,

Kurumbapatti Road, Salem

Tamil Nadu

9282599999

asksalemmain@tipse.info

www.tipssalem.org

Establishment

Since 2014

Category

Day

Affiliation

CBSE

Grades

Nursery to XII

Classification

Co-Ed

Minimum Age

3

Seats At Entry Level

100

Language of Instruction

English

Average Class Strength

30

Student:Teacher ratio

30:1

School Strength

550

Transportation

Yes

AC Classes

Yes

Smart Classrooms

Yes

Indoor Sports

Yes

Outdoor Sports

Yes

...................................

2. Sacred Heart Girls Anglo Indian Higher Secondary School

Yercaud, Salem

Tamil Nadu

04281 222135

yercaudshy@gmail.com

www.shyschoolyercaud.com

Day

Establishment: 1894

Affiliation

State Board

Grades

Nursery - XII

Classification

Co-Ed.

Sacred Heart Girls’Anglo Indian Higher Secondary School (S.H.Y.),is a ‘Temple of learning’ where everyone is led to experience a sense of sacredness as a child of God. The school is nestled in the Shevaroys Hills of Yercaud, has a world-wide reputation. This Institution had its modest origin in 1894.

............................

3. Winnar Vikas International School

Taluk, Salem

Tamil Nadu

9443370756

winnarvikas@gmail.com

www.winnarvikas.in

Day

Establishment: 2012

Affiliation

CBSE

Grades

Nursery - X

Classification

Co-Ed

Enable students to achieve academic excellence, acquire human values and life-skills to lead a success and dignified life and contribute to the welfare of humanity at large. "There is a time to let things happen and a time to make things happen"

..............................

4. J.K.K.Nattraja Matriculation Higher Secondary School,

Thiruvalluvar Nagar,

Kumarapalayam - 638 183, Namakkal District,

Tamil Nadu

Phone

(91) 99658 91999

Email

school@jkkn.org

Quick Information

Year of Establishment

1969

Timings

Mon - Sat

Open 24 Hrs

Sun

Closed - Closed

Services

English

Co-ed

Senior Secondary

............................

5. Equitas Gurukul Matriculation School

Kandhampatty, Salem

Tamil Nadu

0427 2225229

admin-salem@equitasgurukul.org

www.equitasgurukul.org/our-schools/salem

Day

Establishment: 2011

Affiliation

State Board

Grades

Nursery - XII

Classification

Co-Ed

Incepted in year 2011, Salem Gurukul has its pride of being located in the educational hub of Tamil Nadu, and is known in its neighbourhood as a school of active learning. The Year 2017 marked our maiden achievement with a 100% pass result in the SSLC board எஷம்ஸ்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 7:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’