/* */

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 பள்ளிக்கூடங்கள்..!

Best Schools in Dharmapuri-மாவட்ட வாரியாக நாம் பார்க்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று தர்மபுரி மாவட்டத்தை உற்று நோக்குவோம்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 பள்ளிக்கூடங்கள்..!
X

best school in Dharmapuri-தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள்.

கல்வி என்பது 'கல்லல்' என்ற சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டுவருதல் 'கல்வி' ஆகும்.

Best Schools in Dharmapuri-கற்றல் என்பது வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.

பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் எதிர்கால ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.

கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.

முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.

இந்த செய்தியில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த பள்ளிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளன.

1. Dawn Matriculation Higher Secondary School

Address: 68, Salai, Vinayagar, Koil Street, Dharmapuri – 636701, Tamil Nadu, India

Contact: (04342)-266516, 268472

Classes: Class V to Class XII

Affiliation: Tamil Nadu Board of Higher Secondary Education

Type: Co-Educational School, Private School

2. ERK Higher Secondary School

Address: Erumiyampatti (Harur-Salem Main Road) Kokkarapatti (PO), Pappireddipatti (TK), Dharmapuri – 636905, Tamil Nadu, India

Contact: (04346)-251290, 320868

Classes: Class V to Class XII

Affiliation: Tamil Nadu Board of Higher Secondary Education

Type: Co-Educational School, Private School

best school in Dharmapuri

3. Isha Vidhya Infosys Matriculation School

Address: Kamalnatham Road, Samichettypatti Village and Post, Dharmapuri – 636807, Tamil Nadu, India

Contact: 7094439335

Classes: High Secondary School

Affiliation: Tamil Nadu Board of Higher Secondary Education

Type: Co-Educational School, Private School

Visit: www.ishaoutreach.org

4. Kamalam International School

Dharmapuri, Tamil Nadu | Location

CBSE Board Board

English Medium

Nursery - Grade 12

Established in 2012

Teacher to Student Ratio - 1:25

5. J.K.K.Nattraja Matriculation Higher Secondary School,

Thiruvalluvar Nagar,

Kumarapalayam - 638 183, Namakkal District,

Tamil Nadu

Phone

(91) 99658 91999

Email

school@jkkn.org


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 6 April 2024 4:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...