/* */

beast mode என்பதற்கு தமிழ் அர்த்தம் என்ன? வாங்க.. அதுக்கான விளக்கம்..!

Beast Mode Meaning in Tamil -'பீஸ்ட்' என்ற சொல்லின் தமிழ் அர்த்தம் என்னென்ன என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

beast mode என்பதற்கு தமிழ் அர்த்தம் என்ன? வாங்க.. அதுக்கான விளக்கம்..!
X

beast mode meaning in tamil-பீஸ்ட் என்ற சொல்லின் தமிழ் அர்த்தம் 

Beast Mode Meaning in Tamil -சமீபத்தில பீஸ்ட் படம் வந்துச்சி. அதுல தமிழில் 'பீஸ்ட்'னு எழுதியிருக்கும். அதை எப்படி படிப்பது? Beast என்றா அல்லது Feast என்றா என்ற குழப்பம் அந்த படத்தின் பெயர் அறிவித்த காலங்களில் ஏற்பட்டது. ஏனெனில் Beast என்பது மிருகம்,விலங்கு என்று பொருள்படும். அதேபோல Feast என்பது விருந்து என்று பொருள்படும். தமிழில் பொதுவாக B.P, F போன்ற எழுத்துக்களுக்கு 'ப' வரிசை பயன்படும். அதனால் Beast அல்லது Feast என்பதில் குழப்பம் ஏற்பட்டது. படம் வந்தபின்னர் அது தெளிவானாலும் கூட Beast என்பதற்கு முழுமையான விளக்கங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

Beast

பெயரடை : adjective

விலங்கு

மிருகமாக

மிருகம்

நாகரிகமற்றது

பெயர்ச்சொல் : noun

மிருகத்தனமான இயல்புடைய மனிதன்

நான்கு கால் விலங்கு

காட்டு விலங்கு

மிருகம்

விலங்கு

விலங்கு என்பது நாற்கால் மிருகம், கால்நடைகள் ஏறிச்செல்லும் விலங்கு, சுமைவிலங்கு, இழுப்புவிலங்கு கொடிய காட்டான், வெறுப்புக்குரியவன்,மிருகத்தன்மையுள்ளவன்.

விளக்கம் : Explanation

ஒரு விலங்கு என்பது குறிப்பாக ஒரு பெரிய அல்லது ஆபத்தான நான்கு கால் உள்ள ஒரு உயிரினம். அது அன்பு காட்டாது, இரக்கம் கொள்ளாது. மூர்க்கத்தனம் மிகுந்து காணப்படும்.

மனிதனுக்கு எதிரான மனிதனை கொன்றுவிடும் தன்மையுடையது.

Beast - என்ற வார்த்தையை ஒரு மனிதாபிமானமற்ற கொடூரன், வன்முறை அல்லது மோசமான நபர்,

ஆட்சேபிக்கத்தக்க அல்லது விரும்பத்தகாத நபர் அல்லது ஒரு விஷயம்.

ஒரு நபரின் மிருகத்தனமான அல்லது பண்புகள இல்லாத ஒரு மனிதன்.

ஒரு கொடூரமான கொள்ளையடிக்கும் நபர்

Beastliest

பெயரடை : adjective

மிருகத்தனமான

Beastliness

பெயர்ச்சொல் : noun

மிருகம்-

விலங்குகளின் நடத்தை

மிருகத்தனமான

பண்பு கெட்டு

அருவருப்பான நிலை

மிருகத்தன்மை

விலங்குகளின் நிலை

Beastly

பெயரடை : adjective

மிருகத்தனமாக

விலங்குபோன்ற

மனித பண்பிற்கு தகுதியற்ற

சிற்றின்ப

மிருகமாக

Beasts

பெயர்ச்சொல் : noun

மிருகங்கள்

விலங்குகள்

Bestial

பெயரடை : adjective

(பெஸ்டியல்)

மிருகத்தனமான

விலங்கு போன்ற

விலங்கின் உள்ளுணர்வு

மிருகம் போல

முரட்டுத்தனமான

இழிந்த

மிருகமாக

விலங்கு

Bestiality

பெயர்ச்சொல் : noun

மிருகத்தன்மை

நியாயமின்மை

கொடூரமான

விலங்குகளின் நடத்தையுள்ள

பீஸ்ட் மோட் என்பதை இப்படி விளக்கலாம் :

பீஸ்ட் மோட் என்பது ஆக்ரோஷமான, மிருகத்தனமான ஆளுமையைக் குறிப்பது. இது போட்டி அல்லது போரில் எதிராளியை வெல்லும் பொருட்டு சில அடிப்படை விதிமுறைகளை மீறி செயலாற்றுவது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 March 2024 5:47 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்