/* */

ஈரோடு மாவட்டத்தில் 5 சிறந்த கல்வியியல் கல்லூரிகள்

b ed colleges in erode-ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த கல்வியியல் கல்லூரிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில்  5 சிறந்த கல்வியியல் கல்லூரிகள்
X

b.ed colleges in erode-ஆசிரியர் பணி(மாதிரி படம்)

b ed colleges in erode-ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 கல்வியியல் கல்லூரிகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அதன் சிறப்பை பெறுகின்றன. இந்த தரவரிசை கல்லூரிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதி, பணிசெய்யும் ஆசிரியர்களின் தரம், வளாக வேலை வழங்கும் நிறுவனங்கள் போன்றவைகளின் அடிப்படையில் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்ட விபரம்.

1. JKKN கல்வியியல் கல்லூரி

JKKN கல்வி நிறுவனம் ஒரு பரந்து விரிந்த வளாகத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. இது படிப்பிற்கு பொருத்தமான சூழலை உருவாக்குகிறது.

JKKN கல்வியியல் கல்லூரி, ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியின் தரத்தை வளர்ப்பதற்கு போதுமான கட்டமைப்புகளை உருவாக்குவதில் முன்னோடியாக உள்ளது. சிறந்த உட்கட்டமைப்பு வசதி மற்றும் சிறந்த நிர்வாகம். உயர் கல்வியை வளர்ப்பதில் சிறந்த கவனம்.

அனுபவம் மிக்க ஆசிரியர்கள், கற்பித்தல் மட்டுமன்றி பெண்களுக்கான கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் புதிய கற்பித்தல் முறையை ஊக்குவிப்பதிலும் முன்னணியில் உள்ளது. NCTE, பெங்களூர் மற்றும் TNTEU, சென்னை ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது. பல்வேறு இடங்களிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்குகிறது.

2. ஸ்ரீ ராகவேந்திரா காலேஜ் ஆஃப் எஜூகேஷன்

ஈரோடு

NCTE, NAAC அங்கீகாரம் பெற்ற B.Ed.,கல்லூரியாகும். ஸ்ரீ ராகவேந்திரா கல்வியியல் கல்லூரியில் கல்விக்கு அப்பாற்பட்ட திறமைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது. உள்கட்டமைப்பு, பாடநெறி நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது.

3. வெள்ளாளர் காலேஜ் ஆஃப் எஜூகேஷன் ஃபார் விமன்

ஈரோடு

பெண்களுக்கான வேளாளர் கல்வியியல் கல்லூரியில் B.Ed., PGD ., M.Ed., டிப்ளமோ, சான்றிதழ் ஆகியவை அடங்கும். ஒரு வலுவான கற்பித்தல் முறை பின்பற்றப்படுகிறது. கற்பித்தல் தவிர, பெண்களுக்கான கல்வியியல் கல்லூரி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும் முன்னணியில் உள்ளது.

4. அவிநாசி கவுண்டர் மாரியம்மாள் காலேஜ் ஆஃப் எஜூகேஷன்

கொல்லம்பாளையம், ஈரோடு.

இது B.Ed., மற்றும் M.Ed .,படிப்புகளை வழங்கும் கல்லூரி. NAAC வழங்கும் B கிரேட் பெற்ற கல்லூரியாகும். நல்ல உட்கட்டமைப்பு உள்ளதாக தெரிகிறது.

5.நந்தா கல்வியியல் கல்லூரி

ஈரோடு

நந்தா கல்வியியல் கல்லூரி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் முன்னணியில் உள்ளது. நந்தா கல்வியியல் கல்லூரியில் கல்விக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது. b.ed colleges in erode

Updated On: 2 July 2022 11:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி