/* */

சளி தொல்லைக்கு பாட்டி சொல்லும் வைத்தியம் : அட.. வீட்டு வைத்தியமுங்க

உடல் நலத்திற்கு நம்ம வீட்டு வைத்தியம் பற்றி நம்ம வீட்டு பாட்டி சொல்லும் வைத்தியம் பாருங்க.

HIGHLIGHTS

சளி தொல்லைக்கு பாட்டி சொல்லும் வைத்தியம் : அட.. வீட்டு வைத்தியமுங்க
X

பாட்டி வைத்தியம் மாதிரி படம்.

.பாட்டி வைத்தியம் சொல்றேன் பேராண்டிகளா..அதை செஞ்சு பாருங்க. உங்களுக்கு உடனே குணமாகிடும். அந்த காலத்துல நாங்க எதுக்கு எடுத்தாலும் மருந்து கடைக்கும், டாக்டர் கிட்டயுமா ஓடினோம். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. நாங்க உடல் ஆரோக்கியமா இருந்தோம்.

காரணம் வீட்டில நம்ம சமையல் கட்டுலயே அத்தனை மருந்துகளும் இருக்கு. இன்னிக்கு நெஞ்சு சளிக்கு என்ன செய்யலாம்னு பார்ப்போம்.

நெஞ்சு சளி இருந்தால், தேங்காய் எண்ணெய் கொஞ்சம் எடுத்துக்கங்க. ஒரு அலுமினிய கரண்டியில் அந்த எண்ணெயை ஊற்றுங்க. அதோடு கற்பூரம் ரெண்டு கட்டி சேர்த்து நல்லா சுட வையுங்க. சுட வைக்கும்போது தேங்காய் எண்ணெயோடு கற்பூரம் சேர்ந்ததும் ஒரு நல்ல வாசம் வரும். நல்லா சுட்டதும், அதை நன்றாக ஆற வையுங்க. நல்லா ஆறியதும், நெஞ்சிபகுதி, நெற்றிப்பொட்டு, காதின் பின் மடல் பகுதியில தடவுங்க. சளி இருக்கற இடம் தெரியாம ஓடிப்போயிடும்.

சரி பேராண்டிகளா..என்னைய தாத்தா தேடுவாக. நான் திரும்ப நாளைக்கு வர்றேன்.

Updated On: 9 Sep 2021 2:04 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்