/* */

Neurobion Forte Tablet Uses in Tamil -நியூரோபியான் ஃபோர்ட் மாத்திரை பயன்பாடுகள் தமிழில்..

Neurobion Forte Tablet Uses in Tamil-நியூரோபியான் ஃபோர்ட் மாத்திரை எடுத்துக் கொள்வதால் நரம்பு மண்டலம் பலம் பெறும்.

HIGHLIGHTS

Neurobion Forte Tablet Uses in Tamil -நியூரோபியான் ஃபோர்ட் மாத்திரை பயன்பாடுகள் தமிழில்..
X

Neurobion Forte Tablet Uses in Tamil

பின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க நியூரோபியான் ஃபோர்ட் மாத்திரை பயன்படுகிறது -

  • வைட்டமின் பி குறைபாடு
  • ஊட்டச்சத்து குறைபாடு
  • வைட்டமின் B1 குறைபாடு
  • வைட்டமின் பி 3 குறைபாடு
  • வைட்டமின் பி 12 குறைபாடு
  • வாய்ப்புண்

உடலில் வைட்டமின் பி சத்து குறையும் போது ரத்த சோகை, மன அழுத்தம், முடி உதிர்தல், உடல் சோர்வு, ஞாபக சக்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

நியூரோபியான் ஃபோர்ட் மாத்திரை எடுத்துக் கொள்வதால் நரம்பு மண்டலம் பலம் பெறும். மேற்கண்ட குறைபாடுகள் நீங்கும்

Neurobion Forte Tablet Uses in Tamil

இந்த மாத்திரையை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம், இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.

உடல் நிலையை பொறுத்து ஒருநாளைக்கு மூன்று மாத்திரைகள் வரை எடுத்துக் கொள்ளலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 March 2024 10:17 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!