கடந்த 24 மணி நேரத்தில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Coronavirus live updates - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கடந்த 24 மணி நேரத்தில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்

Coronavirus live updates - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 4.49 கோடியாக (4,49,72,800) உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 25,178 இல் இருந்து 22,742 ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

latest covid news in tamil

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4.49 கோடியாக (4,49,72,800) உள்ளது. 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனaர். இன்று காலை 8 மணி நிலவரப்படி, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5,31,707 ஆக உயர்ந்துள்ளது.

new covid cases in india today

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 2,780 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.

today corona cases in india last 24 hours

இந்தியாவில் தற்போது 22,742 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.05 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.76 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 3,752 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,44,18,351 பேர்.

ovid cases in india in last 48 hours today

கடந்த 24 மணி நேரத்தில் 1,331 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.92% வாராந்திர பாதிப்பு விகிதம் 1.97% இதுவரை மொத்தம் 92.79 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,44,767 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

Updated On: 9 May 2023 10:25 AM GMT

Related News