/* */

உடல் ஆரோக்கியத்துக்கு பழங்கள் சாப்பிடுங்க!

Fruits in English and Tamil-அசைவ உணவுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்கள், காய்கறிகளுக்கும் கொடுக்கலாம்.

HIGHLIGHTS

Fruits in English and Tamil
X

Fruits in English and Tamil

Fruits in English and Tamil-உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்தது பழங்கள். அசைவ உணவை ருசிக்காக விரும்பி சாப்பிடும் பலரும், பழங்கள் சாப்பிடுவதில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், அசைவத்தை காட்டிலும் பழங்கள், அதிக சத்துகள் நிறைந்தது.

அபேட் பியர் - Abate Pear

அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் - Apple

அம்பிரலங்காய் - Ambarella

சருக்கரை பாதாமி - Apricot

ஸ்ட்ராபெரி - Arbutus Unedo

ஏரோவுட் - Arroeeood

சீத்தாப்பழம் Annona

முற்சீத்தாப்பழம் Annona muricata

வெண்ணைப்பழம் Avocado

லொவிப்பழம் Batoko Plum

வாழைப்பழம் Banana

பஞ்சலிப்பழம், சம்பு Bell Fruit

வில்வப்பழம் Bael fruit

அவுரிநெல்லி Bilberry

கெச்சி Bitter Watermelon

சிவப்பு ஆரஞ்சு Blood Orange

நாகப்பழம் Blackberry

நாவற்பழம்

கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி Black currant

அவுரிநெல்லி Blueberry

சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா Breadfruit

ஆனைக்கொய்யா Butter fruit

பன்னீர் திராட்சை Black Grapes

கடார நாரத்தை Buddha's hand

முந்திரிப்பழம் Cashew Fruit

விளிம்பிப்பழம், தமரத்தங்காய் Carambola

சேலா(ப்பழம்) Cherry

சீத்தாப்பழம் Cherimoya

மஞ்சள் முலாம்பழம் Cantaloupe

சீமையிலுப்பை Chickoo

கடாரநாரத்தை Citron

நாரத்தை Citrus Aurantifolia

கிச்சலிப்பழம் Citrus Aurantium

கடரநாரத்தை Citrus medica

சாத்துக்குடி Citrus sinensis

கமலாப்பழம் Citrus reticulata

கோக்கோ பழம் Cocoa fruit

கொவ்வைப்பழம் Coccinea cordifolia

நாரந்தை Clementine

குருதிநெல்லி Cranberry

கெச்சி Cucumus trigonus

வெள்ளரிப்பழம் Cucumber

சப்போட்டா Chikku

சீதாப்பழம் Custard Apple

ஒரு வித நாவல் நிறப்பழம் Damson

பேயத்தி Devilfig

தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் Dragon fruit

டுக்கு Duku

முள்நாரிப்பழம் Durian

பேரீச்சம் பழம் Dates

சிறுநாவல், சிறு நாவற்பழம் Eugenia Rubicunda

நெல்லி Emblica

புளிக்கொய்யா Feijoi / Pinealle guava

அத்திப்பழம் Fig

பச்சைப்பழம் Green Banana

நெல்லிக்காய் Gooseberry

கொடிமுந்திரி, திராட்சைப்பழம் Grape

திராட்சைப்பழம் Green Grapes

கொய்யா பழம் Guava

அரபுக் கொடிமுந்திரி Hanepoot

அரைநெல்லி Harfarowrie

தேன் முழாம்பழம் Honeydew melon

(ஒரு வித) நெல்லி Huckle berry

நாவல்பழம் jambu fruit

நாகப்பழம் Jamun fruit

சம்புப் பழம் Jumbu fruit

பலாப்பழம் Jack Fruit

பசலிப்பழம் Kiwi fruit

(பாலைப்பழம் போன்ற ஒரு பழம்) Kumquat

மஞ்சல் நிற சிறிய பழம் Kundang

லைச்சி Lychee

அத்திப்பழம் Lansium

தேசிக்காய் Lime

லோகன் பெறி Loganberry

கடுகுடாப் பழம், முதளிப்பழம் Longan

லொவிப்பழம் Louvi fruit

எலுமிச்சம் பழம் Lemon

மல்கோவா Mango

மண்டரின் நாரந்தை Mandarin

மெங்கூஸ் பழம் Mangosteen

வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம் Melon

முசுக்கட்டைப் பழம் Mulberry

அரபுக் கொடிமுந்திரி Muscat Grape

மசுக்குட்டிப்பழம் Morus macroura

முலாம் பழம் Muskmelon

சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை Orange (sweet)

கமலாப்பழம் Orange (Loose Jacket)

கமலா ஆரஞ்சு Orange

பப்பாளிப்பழம் Papayaa

பேரிக்காய் Pair

கொடித்தோடைப்பழம் Passionfruit

குழிப்பேரி Peach

சீமைப் பனிச்சை Persimmon

அரைநெல்லி Phyllanthus Distichus

பம்பரமாசு Pomelo

உலர்த்தியப் பழம் Prune

பனம் பழம் Palm fruit

கொடித்தோடை Passion fruit

மாதுளம் பழம், மாதுளை Pomegranate

(ஒரு வகை)'றம்புட்டான்' Pulasan

பேரிக்காய் Pears

அன்னாசிப்பழம் Pine Apple

ஊட்டி ஆப்பில் / பிளம்ஸ் Plum

மாதுளம் பழம் Pomegranate

சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம் Quince

உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை Raisin

புற்றுப்பழம் Rasberry

செவ்வாழைப்பழம் Red banana

செந்திராட்சை, செங்கொடிமுந்திரி Red currant

றம்புட்டான் Rambutan

காய்ந்த திராட்சை Raisin

விலாம் பழம் Shell Apple

சீமையிலுப்பை Sapodilla(zapota)

விளிம்பிப்பழம் Star fruit

நாரத்தை Satsuma

சீத்தாப்பழம் Sour sop/ Guanabana

சம்புப்பழம், சம்புநாவல் Syzygium

செம்புற்றுப்பழம் Strawberry

சாத்துக்குடி Sweet Lime

குறுந்தக்காளி Tamarillo

தேனரந்தம்பழம், தேன் நாரந்தை Tangerine

புளியம்பழம் Tamarind

தக்காளிப்பழம் Tomato

தக்காளி Tomato

முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் Ugli Fruit

தர்பூசணி Water Melon

விளாம்பழம் Wood Apple

நீர்குமளிப்பழம் Wax ஜம்பு


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 April 2024 6:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்