Begin typing your search above and press return to search.
கோவையிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஹெலிகாப்டர் விபத்து குறித்து பார்வையிட சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார்.
HIGHLIGHTS

பைல் படம்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டா் விபத்தை நேரடியாக பாா்வையிடுவதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட 10பேர் சென்னை விமானநிலையத்தில் இருந்து தனி விமான மூலம் சென்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் இன்று பிற்பகல் இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கோவையிலிருந்து சென்னை வருகிறாா்.