விளாப்பாக்கத்தில் கிணற்றில் மிதந்து கிடந்த பச்சிளங் குழந்தையின் சடலம் மீட்பு

விளாப்பாக்கத்தில் கிணற்றில் மிதந்த பச்சிளங் குழந்தையின் சடலத்தை கண்டெடுத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
விளாப்பாக்கத்தில் கிணற்றில் மிதந்து கிடந்த பச்சிளங் குழந்தையின் சடலம் மீட்பு
X

விளாப்பாக்கத்தில் கிணற்றில் மிதந்த பச்சிளங்குழந்தையின் சடலத்தை கண்டெடுத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தை பிறந்து சில நாட்களிலேயே சடலமாக கிணற்றில் மிதந்த அவலம். இராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தில் கிருஷ்ணன், என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பிறந்து சிலநாட்களேயான பச்சிளங்குழந்தையின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக , அப்பகுதி மக்கள் திமிரி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், அங்குச் சென்ற போலீஸார் குழந்தை பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தைசடலமாக கிணற்றில் மிதந்து கிடப்பதை கண்டனர். உடனே ஆற்காடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தந்தனர். அதன்பேரில் வந்த மீட்பு படையினர் குழந்தையின் சடலத்தை மீட்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததைத்தொடர்ந்து திமிரி போலீஸார் , வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2021-07-14T00:50:24+05:30

Related News

Latest News

  1. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  2. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  3. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  4. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  5. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் ஸ்ரீ நரசிம்மசாமி தேர்த்திருவிழா: வரும் 29ம் தேதி...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கண்காணிப்பு கேமரா வைப்பதில் ஏற்பட்ட மோதல்: மண்பாண்ட தொழிலாளி பரிதாப...
  9. காஞ்சிபுரம்
    ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா
  10. வந்தவாசி
    திருவண்ணாமலை திமுக வடக்கு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்