தமிழகத்தில் இன்று ஒரோநாளில் 33,658 பேருக்கு கொரோனா, 303 பேர் பலி: சுகாதாரத்துறை

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 33 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 303 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தமிழகத்தில் இன்று ஒரோநாளில் 33,658 பேருக்கு கொரோனா, 303 பேர் பலி: சுகாதாரத்துறை
X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிலவரங்கள் குறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,658 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 65 ஆயிரத்து 035 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 2,07,789 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் 20,905 பேர் குணமடைந்து வீடுதிருப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13, லட்சத்து 39 ஆயிரத்து 887 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 303 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இதனால் கொரோனா தொற்றுக்கு இதுவரை 17 ஆயிரத்து 359 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 2021-05-17T10:29:18+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை எப்போது? தலைமை ஹாஜி அறிவிப்பு..!
 2. இந்தியா
  இந்திய எம்.பி.,க்கள் ரயிலில் ஓசி பயணம்: 5 ஆண்டில் 62 கோடி அரசுக்கு...
 3. இந்தியா
  டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் ...
 4. இந்தியா
  அக்னிபத் திட்டத்தில் விமானப்படையில் சேர்வதற்கு அப்ளிகேஷன் போட்டு...
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு
 6. தென்காசி
  தென்காசி நகராட்சி கூட்டத்தில் அதிமுக - பாஜக நகர மன்ற உறுப்பினர்கள்...
 7. ஈரோடு
  கோபிசெட்டிபாளையம் அருகே வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 8. திருவண்ணாமலை
  7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 73 வயது முதியவர் போக்சோவில் கைது
 9. ஈரோடு
  அந்தியூர் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
 10. விளையாட்டு
  தனது தேசிய சாதனையை தானே முறியடித்து சாதனை படைத்த நீரஜ் சோப்ரா