தர்மபுரி மாவட்டத்தில் 14ம் தேதி 91 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தர்மபுரி மாவட்டத்தில் 14ம் தேதி 91 பேருக்கு கொரோனா
X

தர்மபுரி மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 91 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7.289 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,764 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 55 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 470 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 15 April 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருக்கோயிலூர்
    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் கலெக்டர் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் பேருந்து நிலைய கழிப்பிடம் திறப்பதில் தாமதம்: பொதுமக்கள்...
  4. இராமநாதபுரம்
    மருத்துவ பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி சிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 1000-ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு
  6. விழுப்புரம்
    விழுப்புரத்தில் ரேசன் அரிசி பதுக்கல்: ஒருவர் கைது
  7. விழுப்புரம்
    தாட்கோ மானியம் பெற கலெக்டர் அழைப்பு
  8. விழுப்புரம்
    விழுப்புரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் தை சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள்
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் போக்குவரத்து போலீசார் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்