அரியலூர் மாவட்டத்தில் 5ம் தேதி 7 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரியலூர் மாவட்டத்தில் 5ம் தேதி 7 பேருக்கு கொரோனா
X

அரியலூர் மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 4,853 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 3 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,756 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 5 April 2021 4:45 PM GMT

Related News