செங்கல்பட்டு மாவட்டத்தில் 12ம் தேதி 611 பேருக்கு கொரோனா, இருவர்பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 611 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர்பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செங்கல்பட்டு மாவட்டத்தில் 12ம் தேதி 611 பேருக்கு கொரோனா, இருவர்பலி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 611 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 61,409 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 308 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 56,478 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்துள்ளனர், இதுவரை 846 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4.085 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 13 April 2021 12:45 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  ஹீரோவாக ஆசைப்பட்ட அனிருத்: அட்வைஸ் சொன்ன ரஜினி
 2. சினிமா
  துல்கர் சல்மானுடன் நடிக்கவில்லையே.. நடிகை பூஜா ஹெக்டே புலம்பல்
 3. ஆன்மீகம்
  குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...!
 4. சினிமா
  இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல்
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
 6. தமிழ்நாடு
  சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது
 7. தமிழ்நாடு
  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
 8. ஈரோடு
  கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
 9. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக சரிவு
 10. தர்மபுரி
  இல்லம்தோறும் மூவர்ணக் கொடி: ஏர்ரப்பட்டியில் மாணவிகளின் விழிப்புணர்வு...