திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் தேதி 57 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் தேதி 57 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
X

திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 12,367 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 19 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 11,755 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு , இதுவரை 203 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 409 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Updated On: 10 April 2021 7:30 PM GMT

Related News

Latest News

 1. குளித்தலை
  சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
 2. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 704 பேருக்கு கொரோனா தொற்று
 3. கரூர்
  கரூரில் குழந்தை பலி: தனியார் மருத்துவமனை முன்பு சடலத்துடன் முற்றுகை
 4. முசிறி
  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
 5. தாராபுரம்
  சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
 6. தர்மபுரி
  தனி அலுவலர்களை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்: ஊராட்சி தலைவர்கள்...
 7. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 55 பேருக்கு கொரோனா சிகிச்சை
 8. தர்மபுரி
  துணிச்சல் இருந்தால் பாஜகவினர் சாதியை ஒழிக்கட்டும்: திருமுருகன் காந்தி
 9. உடுமலைப்பேட்டை
  தீப்பிடித்து எரிந்த மரம்: மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு
 10. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு கூட்டம்