ராமநாதபுரம் மாவட்டத்தில் 15ம் தேதி 46 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15ம் தேதி 46 பேருக்கு கொரோனா
X

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 46 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 6,885 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 18 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 138 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 239 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 April 2021 12:45 AM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  விழுப்புரத்தில் ரேசன் அரிசி பதுக்கல்: ஒருவர் கைது
 2. விழுப்புரம்
  தாட்கோ மானியம் பெற கலெக்டர் அழைப்பு
 3. விழுப்புரம்
  விழுப்புரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
 4. அரக்கோணம்
  இருப்பிடத்திற்கே சென்று இருளர் இன ஜாதி சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்
 5. ஆரணி
  ஆரணியில் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
 6. அவினாசி
  அவினாசி சிறப்பு கொரோனா வார்டில் சித்தா சிகிச்சை துவக்கம்
 7. நாமக்கல்
  நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 75...
 8. ஜோலார்பேட்டை
  பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் காலம் பரோல் நீட்டிப்பு
 9. நாமக்கல்
  மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு ஜன.25ல் சிறப்பு முகாம்
 10. தேனி
  ஆண்டிபட்டி பகுதியில் 80 அடி கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு