அரியலூர் மாவட்டத்தில் 18ம் தேதி 31 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரியலூர் மாவட்டத்தில் 18ம் தேதி 31 பேருக்கு கொரோனா
X

அரியலூர் மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 5,103 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 20 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 194 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Updated On: 2021-04-19T10:07:50+05:30

Related News

Latest News

 1. ஈரோடு
  டி.என்.பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
 2. ஓசூர்
  பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் 73 -வது தேசிய குடியரசு தின விழா
 3. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
 4. திருவெறும்பூர்
  திருச்சியில் அரசு பஸ்மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி
 5. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை குடியரசு தினவிழாவில் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மரியாதை
 6. கோவை மாநகர்
  தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து...
 7. கரூர்
  பஞ்சாயத்து அலுவலகத்தில் திமுக பிரமுகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததால்...
 8. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளில் 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
 9. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  கணவருடன் கோபித்துக் கொண்டு சென்னை சென்ற புதுப்பெண் திருச்சியில் மீட்பு