திருநெல்வேலி மாவட்டத்தில் 18ம் தேதி 309 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருநெல்வேலி மாவட்டத்தில் 18ம் தேதி 309 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X

திருநெல்வேலி மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 309 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18, 381 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 91 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,531 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார், இதுவரை 222 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1688 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 19 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

 1. ஈரோடு
  பெருந்துறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
 2. சிதம்பரம்
  சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர உச்சியில் ஏற்றப்பட்டது தேசிய கொடி
 3. உதகமண்டலம்
  உதகையில் முன்னாள் ராணுவத்தினரின் குடியரசு தின விழா
 4. ஈரோடு
  அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம்
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
 6. கரூர்
  சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற...
 7. ஈரோடு
  டி.என்.பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
 8. பழநி
  தைப்பூசத் திருவிழா நிறைவு: பழனி கோயில் உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கை
 9. திண்டுக்கல்
  குடியரசு தின விழா: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்
 10. ஓசூர்
  பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் 73 -வது தேசிய குடியரசு தின விழா