கரூர் மாவட்டத்தில் 7ம் தேதி 19 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கரூர் மாவட்டத்தில் 7ம் தேதி 19 பேருக்கு கொரோனா
X

கரூர் மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 5,752 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 11 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 5,595 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 52 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 105 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 7 April 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து...
  2. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கணவருடன் கோபித்துக் கொண்டு சென்னை சென்ற புதுப்பெண் திருச்சியில் மீட்பு
  4. தமிழ்நாடு
    2021 ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள்...
  5. நாகப்பட்டினம்
    நாகையில் குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்
  6. திருவாரூர்
    திருவாரூர் மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பரிசு
  7. கள்ளக்குறிச்சி
    கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
  8. புதுக்கோட்டை
    வள்ளலார் மாணவர் இல்லத்தில் தரைத்தளம் அமைத்துக்கொடுத்த சிட்டி ரோட்டரி...
  9. இந்தியா
    இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதைய நிலவரங்கள்
  10. புதுக்கோட்டை
    விபத்தில் சிக்கியவருக்கு ர் ஊசி போட்டதால் உயிரிழந்த சம்பவம் :...