கன்னியாகுமரி மாவட்டத்தில் 16ம் தேதி 122 பேருக்கு கொரோனா , ஒருவர் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16ம் தேதி 122 பேருக்கு கொரோனா , ஒருவர் பலி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 122 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18,576 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 59 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 17,579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 268 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 729 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 April 2021 10:15 PM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  கணவருடன் கோபித்துக் கொண்டு சென்னை சென்ற புதுப்பெண் திருச்சியில் மீட்பு
 2. தமிழ்நாடு
  2021 ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள்...
 3. நாகப்பட்டினம்
  நாகையில் குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்
 4. திருவாரூர்
  திருவாரூர் மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பரிசு
 5. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
 6. புதுக்கோட்டை
  வள்ளலார் மாணவர் இல்லத்தில் தரைத்தளம் அமைத்துக்கொடுத்த சிட்டி ரோட்டரி...
 7. இந்தியா
  இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதைய நிலவரங்கள்
 8. புதுக்கோட்டை
  விபத்தில் சிக்கியவருக்கு ர் ஊசி போட்டதால் உயிரிழந்த சம்பவம் :...
 9. மதுரை மாநகர்
  குடியரசு தினவிழா: மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் கொடியேற்றி வைத்தார்
 10. அவினாசி
  திருப்பூர் பகுதிக்கு இடம் மாறியதா சிறுத்தை? தீவிர கண்காணிப்பு