திருப்பூர் மாவட்ட கொரோனா நிலவரம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருப்பூர் மாவட்ட கொரோனா நிலவரம்
X

திருப்பூர் மாவட்டத்தில் 278 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்றைய (22ம் தேதி) நிலவரப்படி 278 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 16 ஆயிரத்து 768 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 219 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

Updated On: 23 Jan 2021 4:39 AM GMT

Related News