கரூர் மாவட்ட கொரோனா நிலவரம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கரூர் மாவட்ட கொரோனா நிலவரம்
X

கரூர் மாவட்டத்தில் 99 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் நேற்றைய (11ம் தேதி) நிலவரப்படி 99 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்து 099 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 50 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

Updated On: 12 Jan 2021 4:45 AM GMT

Related News