கருர் மாவட்ட கொரோனா நிலவரம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கருர் மாவட்ட கொரோனா நிலவரம்
X

கருர் மாவட்டத்தில் 89 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தினசரி கொரோனாவினால் புதிதாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் கருர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 89 பேர் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5123 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 50 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

Updated On: 28 Dec 2020 4:40 AM GMT

Related News