/* */

Yaathisai OTT யாத்திசை எந்த ஓடிடியில் வருது தெரியுமா?

Yaathisai OTT Release Date-யாத்திசை ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல தகவல்கள்

HIGHLIGHTS

Yaathisai OTT யாத்திசை எந்த ஓடிடியில் வருது தெரியுமா?
X

Yaathisai OTT Release Date-நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பில் இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி கடந்த ஏப்ரல் 21 தேதி வெளிவந்த யாத்திசை Yaathisai OTT release date யாத்திசை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. யாத்திசை திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமை digital streaming and satellite release உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். வீனஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் சக்தி மித்ரன், சேயோன், ராஜலக்ஷ்மி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சக்ரவர்த்தி இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.


Yaathisai Review in Tamil

குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை பிரம்மாண்டமாக கண்முன் நிறுத்திய இயக்குநருக்கும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள். யதார்த்தமான களமாக, நம்மை நேரடியாக அந்த கால போர்க்களத்துக்கே அழைத்துச் செல்கிறார்கள்.

படத்தைக் காணும்போதே இவர்களின் உழைப்பு கண்முன் வந்து நிற்கிறது. அத்தனை உழைப்பையும் போட்டு இவர்கள் நேர்த்தியாக படத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

பாண்டிய மன்னனாக நடித்தவரும் சரி, எயினார் குல தலைவனாக நடித்தவரும் சரி பிரமாதமான நடிப்பை காட்டியிருக்கிறார்கள். மற்றவர்களின் நடிப்பும் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது.

ஆனால் பிரச்னை படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போதுதான் ஏற்படுகிறது. உண்மையான கதையாகவே இருந்தாலும் அதை திரையரங்கில் பார்க்கும்போது நமக்கு சினிமா அந்நியப்பட்டு போகிறது. இது சினிமா மாதிரி இல்லையே எனும் ஃபீல் இடையிடையே வந்துகொண்டு இருக்கிறது.

சின்ன பட்ஜெட் இதனால் கிராஃபிக்ஸ் காட்சிகளில் காம்ப்ரமைஸ், போர்க்காட்சிகளில் காம்ப்ரமைஸ், பிரம்மாண்டத்தில் காம்ப்ரமைஸ் என மக்கள் எதிர்பார்க்கும் சில விசயங்களை காம்ப்ரமைஸ் செய்திருக்கிறார்கள். அதே நேரம் இந்த படத்தில் மொபைல் ஸ்கிரீனில் பார்ப்பவர்களுக்கு பெரிய வித்தியாசமானதாக தெரியாது.

இருந்தாலும் திரையரங்கு சென்று பார்ப்பது அவசியம். அந்த காலத்தில் மன்னர்களுடனும் போர் வீரர்களுடனும் போர்க்களத்தில் தோளோடு தோள் நின்று திரைப்படத்தை ரசிக்க முடிகிறது.

டிஜிட்டல் மயத்தை எதிர்பார்த்து போகாமல், சாதாரண பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள் என தெரிந்துகொள்ள படம் பார்க்க போவீர்கள் ஆயின் படம் நிச்சயம் பிடிக்கும். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி போவது ஒன்றுதான் தேவை.,

Yaathisai Trailer



யாத்திசை ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Yaathisai OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : யாத்திசை (2023)

வகை : வரலாற்று கதை

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : ஏப்ரல் 21

இயக்குநர் : தரணி ராசேந்திரன்

தயாரிப்பாளர் : கே ஜே கணேஷ்

திரைக்கதை : தரணி ராசேந்திரன்

கதை : தரணி ராசேந்திரன்

நடிப்பு : சக்தி மித்ரன், சேயோன், ராஜலக்ஷ்மி, குரு சோமசுந்தரம்

இசை : சக்ரவர்த்தி

ஒளிப்பதிவு : அகிலேஷ் காத்தமுத்து

எடிட்டிங் : மகேந்திரன் கணேசன்

தயாரிப்பு நிறுவனம் : வீனஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட்ஸ்

-

யாத்திசை டிஜிட்டல் உரிமை Yaathisai Digital Rights

ஏப்ரல் 21 அன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளது. மே 12 ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

-

யாத்திசை ஓடிடி ரிலீஸ் தேதி Yaathisai OTT Release Date

திரைப்படம் கடந்த ஏப்ரல் 21 தேதி வெளியாகியுள்ளது. வரும் MAY 12 மே 12 ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோஸ் Amazon Prime Videos ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

திரையரங்கில் வெளியான நாள் : ஏப்ரல் 21

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : அமேசான் ப்ரைம் வீடியோஸ் | Amazon Prime Videos

ஓடிடி ரிலீஸ் தேதி : மே 12

-

யாத்திசை OTT: FAQ


யாத்திசை ஓடிடியில் எப்போது வெளியாகும் ? | Yaathisai Movie OTT Release Date and Time?

மே 12 நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


யாத்திசை படத்தை எங்கே பார்க்கலாம் | Where can we watch Yaathisai? / Where Can I see Yaathisai?

ஏப்ரல் 21 முதல் திரையரங்குளில் பார்க்கலாம். மே 12 முதல் ஓடிடியில் பார்க்கலாம்.


யாத்திசை ஓடிடி உரிமையைக் கைப்பற்றியது யார் | Who bought Yaathisai OTT Rights?

அமேசான் ப்ரைம் வீடியோஸ் | அமேசான் ப்ரைம் வீடியோஸ் Tamil


யாத்திசை படம் வெற்றிப் படமா தோல்விப்படமா | Is Yaathisai hit or flop?

வெற்றி


யாத்திசை நெட்பிளிக்ஸில் கிடைக்கிறதா | Is Yaathisai Movie available on Netflix?

இல்லை


யாத்திசை ஜீ5-ல் கிடைக்கிறதா | Is Yaathisai available on Prime Video?

இல்லை


யாத்திசை ஆஹா ஓடிடியில் கிடைக்கிறதா | Is Yaathisai available on Aha Video?

இல்லை


யாத்திசை ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறதா | Is Yaathisai Movie available on Hotstar?

இல்லை



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 March 2024 10:38 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?