/* */

மோகன்லாலை முந்துவாரா சிரஞ்சீவி?

Chiranjeevi New Movie - தெலுங்குபட சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவான 'காட்ஃபாதர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான் கான், நயன்தாரா நடித்துள்ளனர்.

HIGHLIGHTS

மோகன்லாலை முந்துவாரா சிரஞ்சீவி?
X

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘காட்பாதர்’ டீசர் வெளியானது.

Chiranjeevi New Movie -கடந்த 2019-ல் மலையாள மொழியில் வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்தார். நடிகர் பிருத்விராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார். பாக்ஸ் ஆபிஸில் கலெக்‌ஷனை அள்ளிய திரைப்படம் இது.

இந்நிலையில், இந்த படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருடன் சல்மான் கான், நயன்தாரா, பூரி ஜெகன்நாத், சமுத்திரக்கனி போன்றவர்களும் நடித்துள்ளனர். இயக்குனர் மோகன் ராஜா இயக்கியுள்ளார்.

கொனிடெலா மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்போது இதன் டீசர் வெளியாகி உள்ளது. 1.33 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. இதனை சிரஞ்சீவி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிலர் ஒரிஜினல் வெர்ஷனில் நடித்த மோகன்லால் நடிப்பு குறித்தும் பேசி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Aug 2022 10:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!