/* */

சகுந்தலம் பட விழாவில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதது ஏன்?

Samantha Crying At Shaakuntalam Trailer Launch Event, samantha cried at trailer launchசகுந்தலம் பட விழாவில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதது ஏன்? என்பது பற்றி அறிய தொடர்ந்து படிக்கலாம்.

HIGHLIGHTS

சகுந்தலம் பட விழாவில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதது ஏன்?
X

Samantha Crying At Shaakuntalam Trailer Launch Event, samantha cried at trailer launchசகுந்தலம் படவிழாவில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுத காட்சி.

சகுந்தலம் பட விழா ஆடியோ வெளியீட்டுவிழாவில் நடிகை சமந்தா உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நடந்து உள்ளது.

Samantha Crying At Shaakuntalam Trailer Launch Event, samantha cried at trailer launchபல்லாவரத்து பொண்ணு என்று தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் நடிகை சமந்தா. ஆரம்பத்தில் ரூ. 500 வாங்கிக் கொண்டு மாடலிங் துறையில் பயணித்து வந்த சமந்தா படிப்படியாக தனது சொந்த முயற்சி, உழைப்பின் மூலம் இப்போது தென்னிந்திய சினிமா உலகத்தையே கலக்கி வருகிறார்.


Samantha Crying At Shaakuntalam Trailer Launch Event, samantha cried at trailer launchசமந்தா முன்னணி நடிகையாக இருந்த போது தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களது குடும்ப உறவு நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது சமந்தா தனியாக வசித்து வருகிறார்.

Samantha Crying At Shaakuntalam Trailer Launch Event, samantha cried at trailer launchபாலிவுட் மற்றும் ஒரு ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகி இருந்தார். ஆனால் அடுத்த கட்டத்திற்கு இன்னும் செல்லவில்லை. காரணம் நோய் தாக்கத்தால் வீட்டிலேயே முடங்கி இருந்தார் சமந்தா

Samantha Crying At Shaakuntalam Trailer Launch Event, samantha cried at trailer launchஇப்போது சமந்தாவே பெரிய அளவில் எதிர்ப்பார்க்கும் சகுந்தலம் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் படத்தின் இயக்குனர் குணசேகரன் பேசும்போது, இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என அவர் கூற, உடனே எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார்.

Samantha Crying At Shaakuntalam Trailer Launch Event, samantha cried at trailer launchபின் நடிகை சமந்தா பேசும்போது, இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும்.

Samantha Crying At Shaakuntalam Trailer Launch Event, samantha cried at trailer launchஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சகுந்தலம் படத்துக்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை என்றிருக்கிறார்.

Updated On: 10 Jan 2023 8:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?