/* */

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைய போவது யார்?

bigg boss wild card entry 2022 tamil, bigg boss wild card entry tamil season 6பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் தனலட்சுமி வைல்ட் கார்ட் எண்ட்ரி ஆக நுழைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைய போவது யார்?
X

bigg boss wild card entry 2022 tamil, bigg boss wild card entry tamil season 6பிக்பாஸ் சீசன் 6 ல் ஒரு காட்சி.

யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைய போகிறார் வெளியேற்றப்பட்ட ஒரு போட்டியாளர்.

bigg boss wild card entry 2022 tamil, bigg boss wild card entry tamil season 6தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 6 பொழுது போக்கு நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

bigg boss wild card entry 2022 tamil, bigg boss wild card entry tamil season 6ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் 21 பேர் போட்டியாளர்களாக இருந்தனர். பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக பிரபல யூடியூபர் ஜிபிமுத்து சுய விருப்பத்தின் காரணமாக வெளியேறினார். அசல்கோளாறு, மெட்டி ஒலி சாந்தி, ஆயிஷா, இலங்கை ஜனனி என வரிசையாக பலர் எவிக்சன் ஆகி கொண்டிருந்தார்கள். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 9 பேர் மட்டுமே உள்ளனர். ஆனால் பிக் பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கியும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

bigg boss wild card entry 2022 tamil, bigg boss wild card entry tamil season 6ஆகையால் டி.ஆ.ர்.பியும் பெருத்த அடி வாங்கி உள்ளது. இதை தக்க வைத்துக் கொள்வதற்காக விஜய் டிவி ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. அதாவது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதலாவதாக மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார். ஆனால் அதன் பின்பு யாரும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவில்லை.

bigg boss wild card entry 2022 tamil, bigg boss wild card entry tamil season 6இப்போது மீண்டும் ஒரு வைல்ட் கார்டு என்ட்ரி நுழைய உள்ளார். அதாவது கடந்த வாரம் டி.ஆர்.பி. கன்டென்ட் கொடுத்து வந்த தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இவர்தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் அதிக சர்ச்சையான போட்டியாளர் என்ற பெயரை வாங்கி உள்ளார்.

bigg boss wild card entry 2022 tamil, bigg boss wild card entry tamil season 6ஆனால் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கத்திலும் புகைப்படங்களை வெளியிடவில்லை. இதற்கு காரணம் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளார்.

bigg boss wild card entry 2022 tamil, bigg boss wild card entry tamil season 6ஏற்கனவே இதுபோன்று தான் பிக் பாஸில் வனிதா அதிக டி.ஆர்.பி. கொடுத்து வந்தார். ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கன்டென்ட் குறைய ஆரம்பித்தது. ஆகையால் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வனிதாவை என்ட்ரி கொடுக்க வைத்திருந்தனர்.

bigg boss wild card entry 2022 tamil, bigg boss wild card entry tamil season 6அதேபோல் தான் தனலட்சுமி தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து டி.ஆர்.பி.யை ஏற்ற வருகிறார். மேலும் மீண்டும் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால் இன்னும் இரண்டு நாட்களில் பிக் பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமி என்ட்ரி கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 29 Dec 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்