/* */

'இந்தியன்-2' படத்தில் விவேக் ரோலில் நடிப்பவர் யார்?

Indian 2 Film Update - நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன்-2' படத்தில் விவேக்கிற்கு பதில் நடிப்பவர் யார் என தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

இந்தியன்-2 படத்தில் விவேக் ரோலில் நடிப்பவர் யார்?
X

பைல் படம்

Indian 2 Film Update -இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் லைகா கூட்டணியில் கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய படப்பிடிப்பு, அங்கு நடைபெற்ற கிரேன் விபத்துக்குப்பின் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீதிமன்றம் வரை சென்றது.

இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு படப்பிடிப்பில் பிசிசாக இருந்து வந்தார். இதனையடுத்து, தற்போது தெலுங்கு திரைத்துறையில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதால், இயக்குனர் ஷங்கர் மீண்டும் இந்தியன்-2 படத்தின் வேலைகளை அவர் தொடங்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் இந்த படத்தில் விவேக்குக்கு பதிலாக 'இந்தியன்-2' படத்தில் நடிக்கப்போவது யார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. அதேபோல், நடிகர் விவேக் இருந்தபோது எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்து தற்போது மீண்டும் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், விவேக்கின் இடத்தில் குரு சோமசுந்தரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Aug 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  2. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  3. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  4. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  5. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    50வது பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  10. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!