/* */

விஜய் டி.வி. தொகுப்பாளினி பிரியங்கா நடு ரோட்டில் போட்ட குத்தாட்டம்

விஜய் டி.வி. தொகுப்பாளினி பிரியங்கா கனடாவில் நடு ரோட்டில் போட்ட குத்தாட்டம் போட்டுள்ளார்.

HIGHLIGHTS

விஜய் டி.வி. தொகுப்பாளினி பிரியங்கா நடு ரோட்டில் போட்ட குத்தாட்டம்
X

விஜய் தொலைக்காட்சியில் அறிமுகம் இல்லாதவராக தொகுப்பாளினியாக தனது வேலையை தொடங்கி இப்போது பெரிய அளவில் வளர்ந்து இருப்பவர் பிரியங்கா. இந்த தொலைக்காட்சியில் இவர் இல்லாத நிகழ்ச்சி இல்லை என்று சொல்லும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறார். தன்னை யார் கலாய்த்தாலும் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை இவர் நடத்துவதே ஒரு ப்ளஸ்ஸான விஷயம்.

தொலைக்காட்சியில் இருந்து வெளிநாட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் செல்வது வழக்கம். அப்படி நிறைய பிரபலங்கள் ஊர் ஊராக சுற்றியிருக்கிறார்கள். இப்போது பிரியங்கா தனிப்பட்ட முறையில் கனடா சென்றாரா அல்லது தொலைக்காட்சி மூலம் பயணமா என்பது தெரியவில்லை. அவர் அங்கு நடுரோட்டில் போட்ட குத்தாட்டம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது..

Updated On: 17 Aug 2022 10:08 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்