/* */

செம்பருத்தி சீரியல் நாயகியின் கனவை தீர்த்து வைத்த நடிகர் விஜய்

shabana meet actor vijay photo goes viral, zee tamil tv serial shabanaசெம்பருத்தி சீரியல் நாயகி ஷபானாவின் கனவை தீர்த்து வைத்துள்ளார் நடிகர் விஜய்.

HIGHLIGHTS

செம்பருத்தி சீரியல் நாயகியின் கனவை தீர்த்து வைத்த நடிகர் விஜய்
X

shabana meet actor vijay photo goes viral, zee tamil tv serial shabanaநடிகர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகிழ்ச்சியில் சீரியல் நடிகை ஷபானா.

shabana meet actor vijay photo goes viral, zee tamil tv serial shabanaபிரபல சீரியல் நடிகை ஷபானா தளபதி விஜயுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாக போட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

shabana meet actor vijay photo goes viral, zee tamil tv serial shabanaஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் ஷபானா. இந்த சீரியலில், பிரியா ராமன், அக்னி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல், 3 வருடங்களை கடந்து ஒளிபரப்பாகி வந்த நிலையில், சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

திருமண கோலத்தல் சீரியல் நடிகை ஷபானா.

shabana meet actor vijay photo goes viral, zee tamil tv serial shabanaஇந்த சீரியலில், செம்பருத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஷபானா. இவர் திடீர் என விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வந்த ஆரியனை திருமணம் செய்து கொண்டு தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

shabana meet actor vijay photo goes viral, zee tamil tv serial shabanaபெற்றோர் விருப்பத்தை மீறி நடந்ததாக கூறப்படும் இவர்களது திருமணம், மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்கள், மற்றும் ஆர்யன் - ஷபானா ஆகியோரின் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

shabana meet actor vijay photo goes viral, zee tamil tv serial shabanaதிருமணமான சில மாதங்களிலேயே இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய உள்ளதாகவும் சில வதந்திகள் பரவிய நிலையில், இதற்கு ஷபானா விளக்கப்படுத்த முற்றுப்புள்ளி வைத்தார்.

shabana meet actor vijay photo goes viral, zee tamil tv serial shabanaதற்போது சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் கவனம் செலுத்த துவங்கியுள்ள ஷபானா, விக்ரம் பிரபு நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.இந்நிலையில் சென்னையில் கடந்த 24ம் தேதி நடந்த 'வாரிசு' படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்ட ஷபானா, தளபதி விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். விஜய்யை நேரில் பார்த்ததால் தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாக இவர் போட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Updated On: 27 Dec 2022 8:04 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  2. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  3. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  4. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  9. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  10. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்