300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
X

வாரிசு (பைல் படம்).

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கல் பண்டிகையொட்டி வெளியானது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார்.


இந்த படம் வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வாரிசு திரைப்படம் முதல் நாளே 19 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகின. உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 11 நாட்கள் முடிவில் 250 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.தற்போது இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாக 26 நாட்கள் ஆகியுள்ளது. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். #VarishHits300Crs , #VarisuBlockbuster என இரண்டு ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Updated On: 6 Feb 2023 4:00 PM GMT

Related News

Latest News

 1. கரூர்
  கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி
 2. கல்வி
  employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
 3. கரூர்
  பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
 4. தூத்துக்குடி
  அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
 5. கரூர்
  கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
 6. லைஃப்ஸ்டைல்
  வாழை இலையில ரசம் செஞ்சு இருக்கீங்களா...... அட அட ஊரே மணக்கும்
 7. கல்வி
  students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான...
 8. பேராவூரணி
  பேராவூரணி அருகே கடை வைத்து 5 ரூபாய்க்கு தேனீர் விற்கும் முன்னாள்...
 9. சினிமா
  வந்தியத்தேவனாக கமல், குந்தவையாக ஸ்ரீதேவி - முன்னாள் முதல்வரின் ஆசை
 10. லைஃப்ஸ்டைல்
  143 meaning in tamil-143 என்பது எதை குறிக்கிறது..? இளைஞர்களின் கனவு...