/* */

வாரிசு படத்தில் நடித்தவர்கள் சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா?

Vijay Salary for Varisu-வாரிசு படத்தில் விஜய்க்கு 110 கோடி, ராஷ்மிகாவிற்கு 4 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குஷ்புவிற்கு லட்சத்தில் தான் சம்பளம்

HIGHLIGHTS

Vijay Salary for Varisu
X

Vijay Salary for Varisu

Vijay Salary for Varisu-வாரிசு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளதால், படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவினை தொடங்கி உள்ளனர்.

நாகார்ஜூன், கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தை இயக்கியர் வம்சி பைடிப்பள்ளி வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. தற்போது வம்சி விஜய்யை வைத்து வாரிசு என்ற குடும்ப சென்டிமென்ட் கொண்ட கதையை உருவாக்கி உள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி உள்ளது.

விஜய் முதல் முறையாக தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் தான் வாரிசு. வரும் ஜனவரி 11ம் தேதி தமிழில் மட்டும் இது ரிலீஸ் ஆகிறது. ஆனால் தெலுங்கில் 14ம் தேதி தான் வெளியாகும் என தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்து இருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் வாரிசு படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் போட்டிக்கு துணிவு படம் ரிலீஸ் ஆவதால் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இரண்டு படங்களுக்கும் பாதி பாதி தான் கிடைத்து இருக்கிறது.

சம்பள விவரம்

தற்போது வாரிசு படத்தில் நடித்த நடிகர்கள் சம்பளம் பற்றிய விவரம் வெளிவந்து இருக்கிறது. வாரிசு படத்துக்கு விஜய்க்கு சுமார் 110 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் இது முந்தைய படத்தை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது.ஹீரோயின் ராஷ்மிகாவுக்கு 4 கோடி தரப்பட்டு இருக்கிறது எனவும் தெரிகிறது.

  • ராஷ்மிகா மந்தனா - ரூ.4 கோடி
  • சரத்குமார் - ரூ.2 கோடி
  • பிரபு - ரூ.2 கோடி
  • பிரகாஷ்ராஜ் - ரூ.1.50 கோடி
  • ஷாம் - ரூ.1 கோடி
  • ஸ்ரீகாந்த் - ரூ.60 லட்சம்
  • குஷ்பு - ரூ.40 லட்சம்
  • யோகி பாபு - ரூ.35 லட்சம்
  • ஜெயசுதா - ரூ.30 லட்சம்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 6:57 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...