நிலைக்க முடியாத தெலுங்கு சினிமா.. நடிகை அமலா பாலின் ஆதங்கம்

Nepotism in Telugu Film Industry- தெலுங்கு சினிமா சில குடும்பங்களின் பிடியில் சிக்கியுள்ளதாக நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நிலைக்க முடியாத தெலுங்கு சினிமா.. நடிகை அமலா பாலின் ஆதங்கம்
X

நடிகை அமலாபால்.

Nepotism in Telugu Film Industry-தமிழ், மலையாள திரைத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பின்னர் தெலுங்கு சினிமாவை விட்டு விலகினார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிக்காததற்கு நடிகை அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், நான் தெலுங்கில் நடிக்க வந்தபோது தெலுங்கு சினிமா துறை சில குடும்பங்களின் பிடியில் இருப்பது புரிந்தது. அந்த குடும்ப நடிகர்களும், அவர்களின் ரசிகர்களும் தெலுங்கு சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

actress amala paul complains about telugu film industry

நான் தெலுங்கில் நடித்தபோது படங்கள் வித்தியாசமாகவும், படங்கள் அனைத்திலும் இரு கதாநாயகிகள் நடிப்பார்கள். கதாநாயகிகளை கேவலம் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். சில காதல் காட்சிகள் பாடல் காட்சிகளில் மட்டுமே கதாநாயகி வருவார். படம் முழுவதும் கதாநாயகன் தான் ஆக்கிரமிப்பார்.

இதன் காரணமாகத்தான் என்னால் தெலுங்கு சினிமாவில் நிலைக்க முடியவில்லை. அதே நேரத்தில தமிழ் சினிமாவில் நடிப்பது எனது அதிர்ஷ்டம். மைனா படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது. மைனாவுக்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. பெரிய நடிகர்களுடன் கூட இணைந்து நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்தன என்று அமலாபால் தெரிவித்தார்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-13T16:39:08+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...