/* */

தொடரும் 'வாரிசு' படத்தின் லீக்.. 30 நொடி பாட்டும் இணையத்தில் வைரல்

Vijay New Film Song - நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தொடரும் வாரிசு படத்தின் லீக்.. 30 நொடி பாட்டும் இணையத்தில் வைரல்
X

Vijay New Film Song - இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'வாரிசு' ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

மேலும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புவிசாகப்பட்டினத்தில் நேற்றுடன் முடிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளார்.

Varisu Movie Song Leak

இந்நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஆரம்பத்திலிருந்தே இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனால் அது படக்குழுவுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தான்.

கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் - ராஷ்மிகாவின் புகைப்படம் கசிந்து செம வைரலானது. ஆனால் தற்போது அந்த பாடலின் 30 நொடி வீடியோவே இணையத்தில் லீக்காசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Aug 2022 8:57 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது