/* */

சிறு வயது நடிகர் விஜய் தங்கையின் படத்திற்கு மலர் தூவும் காட்சி வைரல்

Actor Vijay Sister -சிறு வயது நடிகர் விஜய் தங்கையின் படத்திற்கு மலர் தூவும் காட்சி வைரல் ஆக பரவி வருகிறது.

HIGHLIGHTS

சிறு வயது நடிகர் விஜய் தங்கையின் படத்திற்கு மலர் தூவும் காட்சி வைரல்
X

Actor Vijay Sister -நடிகர் விஜய் தமிழ் சினிமா உலகில் மட்டும் அல்ல. இந்திய அளவில் சினிமா ரசிகர்களால் முக்கியமாக கவனிக்கும் ஒரு பிரபலமாக உள்ளார். தமிழை தாண்டி ஹிந்தியில் கூட விஜய்யின் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் இப்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் மட்டும் இதுவரை வெளிவந்தள்ளது.

இந்நிலையில் தற்போது விஜய்யின் அரிய வீடியோ ஒன்று டுவிட்டரில் வலம் வருகிறது. அது என்ன வீடியோ தெரியுமா? சிறு வயது விஜய் சிறுவயதில் தனது தங்கை வித்யாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி பிரார்த்தனை செய்வது போன்ற காட்சி தான். இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Aug 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  6. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  7. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  8. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  9. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்