/* */

படத்தில் தனுஷை தேடிய ரசிகர்கள் - 'தி கிரே மேன்' Bad மேன்!

Dhanush New Film - தனுஷ் நடித்துள்ள காட்சிகள் 10 நிமிடங்கள் கூட இல்லாதது, அவரது ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

HIGHLIGHTS

படத்தில் தனுஷை தேடிய ரசிகர்கள் - தி கிரே மேன் Bad மேன்!
X

The gray man disappoints Dhanush fans - படத்தில் தனுஷை தேடிய ரசிகர்கள் - 'தி கிரே மேன்' Bad மேன்!

Dhanush New Film - ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள காட்சிகள் 10 நிமிடங்கள் கூட இல்லாதது, அவரது ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸின் இயக்கத்திலான ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவிய உடனேயே கோலிவுட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகிலும் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

The gray man disappoints Dhanush fans - ஹாலிவுட் திரைப்படம் என்றாலும், அதில் நடிகர் தனுஷ், தமிழ் நடிகராகவே நடித்து இருந்தார். படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருக்கும் தனுஷ் சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறார். ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக தனுஷின் சண்டைக் காட்சிகள் உள்ளபோதிலும், அவரின் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றத்தையே அளித்து உள்ளது.

ஹீரோ - ஹீரோயினோடு சண்டை போட்டு சில முக்கிய ஆதாரங்கள் அடங்கிய பென்டிரைவை வில்லனிடம் கொடுப்பது, அவர்கள் கெட்டவர்கள் என்பது தெரிந்த உடன், தனக்கு பணம் முக்கியம் இல்லை என, ஹீரோயினிடம் அந்த பென்டிரைவை ஒப்படைப்பது என இரண்டு காட்சிகளில் மட்டுமே, தனுஷ், படத்தில் தலை காட்டுகிறார்.

The gray man disappoints Dhanush fans - படத்தில் மாஸ் ஆக அறிமுகம் ஆகும் தனுஷ், இறுதியில் என்ன ஆனார் என்பதை படத்தில் காட்டவில்லை. தனுஷ் நடித்துள்ள காட்சிகள் 10 நிமிடங்கள் கூட இல்லாதது, அவரது ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 July 2022 10:18 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...