/* */

வாரிசு படத்தை மிஞ்சிய துணிவு ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் சாதனை

Ajith New Movie Poster - வாரிசு படத்தைவிட தற்போது துணிவு ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி சாதனை படைத்துள்ளது.

HIGHLIGHTS

வாரிசு படத்தை மிஞ்சிய துணிவு ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் சாதனை
X

துணிவு ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர்.

Ajith New Movie Poster -தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத் ஆகியோர் கூட்டணியில் 'அஜித்-61' என உருவாகிவரும் படத்திற்கு தற்போது 'துணிவு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். எச்.வினோத் இயக்கத்தில் உருவான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் ணிவு படத்திற்கும் இசையமைக்கிறார். வர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, மிலன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில் 'துணிவு' படத்தின் ஃப்ரஸ்ட் லுக் நேற்று முன்தினம் மாலை வெளியானது. தயாரிப்பாளரான போனி கபூர், ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார். இது பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவும் அமைந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

அதேபோல், கடந்த ஜூனில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியான வாரிசு படத்தில் ஃப்ரஸ்ட் லுக், இதுவரை 23.5 ஆயிரம் ரீ ட்விட்ஸ் மற்றும் 72 ஆயிரம் லைக்குகளையும் வாங்கியுள்ளது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள அஜித்தின் துணிவு படத்தின் ஃப்ரஸ்ட் லுக் 27 ஆயிரம் ரீ ட்விட்ஸ் மற்றும் 79.4 ஆயிரம் லைக்குகளையும் வாங்கி வாரிசு படத்தின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Sep 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...