அட்லீ வெளியிட்ட 'நித்தம் ஒரு வானம்' டீசர்..!

நடிகர் அசோக்செல்வன் நடித்துள்ள 'நித்தம் ஒரு வானம்' டீசர் வெளியாகியது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அட்லீ வெளியிட்ட நித்தம் ஒரு வானம் டீசர்..!
X

நித்தம் ஒரு வானம் பட போஸ்டர்.

நடிகர் அசோக்செல்வன் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கியுள்ள திரைப்படம், 'நித்தம் ஒரு வானம்'. படத்தின் தலைப்பே இது ஒரு இனிய காதல் படம் என்று கட்டியம் கூறுகிறது.

இப்படத்தின் டீசரை இயக்குநர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று(23/09/2022) வெளியிட்டார். தலைப்பு ஏற்படுத்திய எதிர்பார்ப்பின்படி, டீசரைப் பார்த்ததும், சந்தேகமேயின்றி இது முழுக்க முழுக்க ஒரு காதல் படம்தான் என்பதை தெளிவுபடுத்திவிட்டது.

ஏற்கெனவே தமிழில் வெளியான '96' படத்தைப் போன்றே இப்படமும் காதல் ததும்பும் படமாக இருக்கும் என்று இப்போதே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ரவுசு காட்டுகிறார்கள்.

வியாகோம் 18 ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். முக்கோணக் காதல் கதையாகப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை கொண்ட இப்படத்தில் வீரா, பிரபா, அர்ஜுன் என வெவ்வேறு கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளாராம் அசோக்செல்வன். எனவே, மூன்று நாயகியர் என்பதை சொல்லத்தேவையில்லை. ஆம். ரிது வர்மா சுபா கதாபாத்திரத்திலும் அபர்ணா பாலமுரளி மதி கதாபாத்திரத்திலும் சிவாத்மிகா ராஜசேகரன் மீனாட்சி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனராம்.

Updated On: 23 Sep 2022 10:03 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...