/* */

சிம்புவிற்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கிய குத்து திரைப்படம்..

Tamil Padam Kuthu Padam-சிம்புவிற்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கிய குத்து திரைப்படம் பற்றி இங்கே காணலாம்.

HIGHLIGHTS

Tamil Padam Kuthu Padam
X

Tamil Padam Kuthu Padam

நடிகர் சிலம்பரசனுக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை குத்து என்ற திரைப்படம் தந்து உள்ளது.

Tamil Padam Kuthu Padam-சிம்பு என்கிற நடிகர் சிலம்பரசன் நடித்து வெளியான தமிழ் திரைப்படம் குத்து. இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது .இந்த படத்தை வெங்கடேசன் இயக்கி இருந்தார். இதில் சிலம்பரசன் ரம்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரம்யா அறிமுக நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ரம்யா அறிமுகமானது இந்த படம் என்பதால் அவர் பின்னால் மற்ற படங்களில் நடித்த போது கூட ‘குத்து’ ரம்யா என அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். கன்னட மொழி படங்களில் மிகப் பிரபலமாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களிலும் இவர் அதிகமாக நடித்துள்ளார். மனோரமா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

tamil kuthu padamமதுரையை கதைக்களமாக கொண்ட இந்த படத்தில் லிவிங்ஸ்டன், கலாபவன் மணி, கோட்டா சீனிவாச ராவ் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வெட்டு, குத்து, கொலை என அதிரடியான காட்சிகளுடன் வெளிவந்த இந்த திரைப்படம் சிம்புவிற்கு எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஏற்றமான ஒரு படமாக அமைந்தது. இந்த படத்தின் தலைப்பிலேயே ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ சிம்பு என குறிப்பிடப்படுவது வித்தியாசமான ஒரு அறிமுகமாகும். தமிழில் ஏற்பட்ட வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கு மொழியிலும் தயாரிக்கப்பட்டது. நித்தின் குமார் ரெட்டி தயாரிப்பில் நேகா பாம்பு நடிப்பில் வெளிவந்த இந்த படம் தெலுங்கில் மறு உருவாக்கமாக கருதப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 9 April 2024 7:23 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...